தாட்கோ – திட்டம் ( SC/ ST )
தாட்கோ– 1. வெற்றி தொழில் முனைவோர்திட்டம்
தகுதி
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
- 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்
மானிய விபரம்
- இத்திட்டத்தின் மூலம் முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு மொத்த திட்டதொகையில்மூலதன மானியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- திட்ட தொகையில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ50இலட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
- 6% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.
- ஆதிதிராவிடர்களுக்கானமுன்னேற்றதிட்டம் (Pradhan Mantri Anusuchit Jaati Abhyuday Yojna – PM-AJAY)
தகுதி
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
- 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மானிய விபரம்
- திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.50,000/- இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்
நிபந்தனைகள்
இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் விண்ணப்பதாரரின் பெயரில் மட்டுமே பதிவு செய்யப்படும்
விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)
Apply online: https://newscheme.tahdco.com
- மண்ணின் மகள் திட்டம்
ஆதிதிராவிடர்மற்றும்பழங்குடியினபெண்விவசாயதொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் மண்ணின் மகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தகுதி
- விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்இனத்தைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
- 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
மானிய விபரம்
- சந்தை மதிப்பீட்டின்படி,திட்ட தொகையில் 50% சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5.00 லட்சம் இதில் எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும்.
- நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- அதிகபட்சமாக 5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5.00ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்.
- முத்திரைத்தாள் மற்றும் பதவி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது
- வாங்கப்படும் நிலத்தினை விண்ணப்பதாரர் 10 வருடங்களுக்கு விற்பனை செய்யக்கூடாது.
. துரித மின் இணைப்பு திட்டம்
தகுதி
- விண்ணப்பதாரார் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமான ரூ 00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்
- நிலம் விண்ணப்பதாரருக்குச் சொந்தமாக இருக்க வேண்டும்.
- அந்நிலத்தில்கிணறுஅல்லதுஆழ்துளைகிணறுஅமைக்கப்பட்டிருக்கவேண்டும்.
- தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருக்க வேண்டும்.
மானிய விபரம்
| வ.எண் | குதிரைத்
திறன் |
90% மானியம் | 10% பயனாளிபங்குத்தொகை | மொத்தம் |
| 1 | 5H.P | 2,25,000/- | 25,000/- | 2,50,000/- |
| 2 | 7.5 H.P | 2,47,500/- | 27,500/- | 2,75,000/- |
| 3 | 10 H.P | 2,70,000/- | 30,000/- | 3,00,000/- |
| 4 | 15 H.P | 3,60,000/- | 40,000/- | 4,00,000/- |
குதிரைத்திறனுக்கேற்ப 90 % அரசு மானியம் மற்றும் 10 % பயனாளி பங்குத்தொகையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)
Apply online: https://newscheme.tahdco.com
. கல்விக்கடன்திட்டம்
ஆதிதிராவிடமற்றும்பழங்குடியினமாணாக்கருக்குபட்டப்படிப்பினைஉள்நாடுமற்றும்அயல்நாட்டில்பயில்வதற்காகNSFDC, NSTFDC, NSKFDC போன்றநிதிநிறுவனங்களிடமிருந்துகுறைந்தவட்டியில்கடன்பெற்றுமாணாக்கர்களுக்குகல்விகடன்வழங்கப்பட்டுவருகிறது.
முழுநேரபடிப்புகளுக்கானமாணாக்கர்களுக்குமிககுறைந்தவட்டியில்கல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.
- ஆதிதிராவிடர்மாணாக்கர்களுக்குஇந்தியநாட்டில்மற்றும்வெளிநாட்டில்கல்விபயிலஅதிகபட்சமாகரூ.400 இலட்சம்வரைகல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.
- பழங்குடியினர்மாணாக்கர்களுக்குஇந்தியநாட்டில்மற்றும்வெளிநாட்டில்கல்விபயிலஅதிகபட்சமாகரூ.10.00 இலட்சம்வரைகல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.
- தூய்மைபணியாளர்கள்மாணாக்கர்களுக்குஇந்தியநாட்டில்கல்விபயிலரூ. 10.00 இலட்சம்மற்றும்வெளிநாட்டில்கல்விபயிலஅதிகபட்சமாகரூ.20.00 இலட்சம்வரைகல்விக்கடன்வழங்கப்பட்டுவருகிறது.
தகுதி
- ஆதிதிராவிடமற்றும்பழங்குடியினர்இனத்தவராகஇருக்கவேண்டும்.
- குடும்பஆண்டுவருமானம்ஆதிதிராவிடர்மாணாக்கர்ளுக்குரூ.5.00 இலட்சம், பழங்குடியினர்மாணாக்கர்ளுக்குரூ.3.00 இலட்சம்மற்றும்தூய்மைபணியாளர்களின்மாணாக்கர்களுக்குரூ.4.50 இலட்சம்இருக்கவேண்டும்.
வட்டிவிகிதம்
- ஆதிதிராவிடமாணாக்கர்களுக்கு – 6.5%,
- பழங்குடியினமாணாக்கர்களுக்கு – 6%
- தூய்மைபணியாளர்களின்மாணவர்கள்இந்தியநாட்டில்கல்விபயில-6% வெளிநாட்டில்கல்விபயில -7% மற்றும்இந்தியநாட்டில்கல்விபயிலமாணவிகளுக்கு -5.5% வெளிநாட்டில்கல்விபயிலமாணவிகளுக்கு -6.5%
கடனைதிரும்பசெலுத்தும்காலம்
- கல்விகடன்பெற்றமாதத்தில்இருந்துவட்டிபணம்மாதம்தோறும்செலுத்தவேண்டும்.
- படிப்புமுடித்தஅல்லதுவேலைக்குசெல்லுதல்இதில்எதுமுன்னதோ, அதிலிருந்து 5 ஆண்டுகளில் 60 தவணைகளில்கடனைதிரும்பசெலுத்தவேண்டும்
விண்ணப்பிக்கும்முறைமை (துறையின்இணையதளம் / இ-சேவைமையம்/ நேரடியாக)
Apply online: https://tel.tahdco.com/
| மனுதாரர்இணைக்கவேண்டியசான்றுகள்
சாதிசான்றிதழ், வருமானசான்றிதழ், ஆதார்அட்டை, குடும்பஅட்டை, திட்டஅறிக்கை, விலைப்புள்ளி |
தமிழ்நாடுதூய்மைப்பணியாளர்கள்நலவாரியம்
தமிழ்நாடுதூய்மைப்பணிபுரிவோர்நலவாரியத்தில்உறுப்பினர்பதிவுக்கானவிண்ணப்பித்தினைஅந்தந்தமாவட்டத்தின்மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி / மாவட்டமேலாளர்அலுவலகத்தில்பெறலாம். விண்ணப்பிப்பவர். இந்நலவாரியஉறுப்பினராகபதிவுபெறத்தகுதியுடையநபர்கள்தூய்மைப்பணிபுரிவோர்என்பதற்கானசான்றிதழைசுகாதாரஆய்வாளர்/ உதவிசெயற்பொறியாளர் / செயல்அலுவலர் / மாநகராட்சிஆணையர் / வட்டாட்சியர்அலுவலரிடம்பெற்றுபூர்த்செய்தவிண்ணப்பித்தினைமாவட்டமேலாளர், தாட்கோ, அவர்களிடம்சம்ர்ப்பிக்கவேண்டும். இவ்விண்ணப்பங்களைசரிபார்த்துமாவட்டமேலாளர், தாட்கோஉறுப்பினர்களுக்குஅடையானஅட்டையைவழங்கப்படுகிறது.
| வஎண். | நலத்திட்டத்தின்பெயர் | வழங்கப்படும்தொகை |
| 1. | விபத்துக்காப்பீட்டுத்திட்டம் | |
| பணியிடத்தில்விபத்து/மரணம்உறுப்புகளைஇழந்தால்சரிசெய்யஇயலாதஅளவுஇழந்தால் | ரூ.5,00,000 | |
| ஒருகையினைஇழந்தால் | ரூ.1,00,000 | |
| ஒருகாலிணைஇழந்தால் | ரூ.1,00,000 | |
| ஒருகண்முழுவதும்சரிசெய்யமுடியாதஅளவுபார்வைஇழப்பு | ரூ.1,00,000 | |
| ஏனையகாயங்கள்ஏற்பட்டுமுழுஇயலாமைக்கு | ரூ.1,00,000 | |
| விபத்தினால்மரணம்ஏற்பட்டால் | ரூ.1,00,000 | |
| 2. | இயற்கைமரணஉதவி | ரூ20,000 |
| 3 | ஈமச்சடங்குஉதவித்தொகை | ரூ.5,000 |
| 4 | கல்விஉதவித்தொகை | |
| 10ம் வகுப்புபடித்துவரும் (பெண்கள்மட்டும்) | ரூ.1,000 | |
| 10ம் வகுப்புதேர்ச்சிபெற்றவர் (இருபலருக்கும்) | ரூ.1,000 | |
| 11ம் வகுப்புபடித்துவரும் (பெண்கள்மட்டும்) | ரூ.1,000 | |
| 12ம் வகுப்புபடித்துவரும் (பெண்கள்மட்டும்) | ரூ.1,500 | |
| 12ம் வகுப்புபடித்துவரும் (இருபலருக்கும்) | ரூ.1,500 | |
| முறையானபட்டப்படிப்பு | ரூ.1,500 | |
| விடுதியில்தங்கிபடித்தால் | ரூ.1,750 | |
| முறையானபட்டமேற்படிப்பு | ரூ.4,000 | |
| விடுதியில்தங்கிபடித்தால் | ரூ.5,000 | |
| தொழில்நுட்பப்பட்டப்படிப்பு | ரூ.4,000 | |
| விடுதியில்தங்கிபடித்தால் | ரூ.6,000 | |
| தொழில்நுட்பப்பட்டமேற்படிப்பு | ரூ.6,000 | |
| விடுதியில்தங்கிபடித்தால் | ரூ.8,000 | |
| ஐ.டி.ஐ. அல்லதுபாலிடெக்னிப்படிப்பு | ரூ.1,000 | |
| விடுதியில்தங்கிபடித்தால் | ரூ.1,200 | |
| 5 | திருமணஉதவித்தொகைதொழிலாளர் (அ) மகள் (அ) மகள்குடும்பத்திற்குஇருமுறைமட்டும் | |
| ஆண் | ரூ.3,000 | |
| பெண் | ரூ.5,000 | |
| 6 | மகப்பேறுஉதவி | ரூ.6,000 |
| கருச்சிதைவு/கருகலைப்பு | ரூ.3,000 | |
| 7 | கண்கண்ணாடிஉதவி | ரூ.500 |
| 8 | முதியோர்ஓய்வூதியம் | ரூ.1000 |
விண்ணப்பிக்கும் முறைமை (துறையின் இணையதளம் / இ-சேவை மையம்/ நேரடியாக)
Apply online: https://tncwwb.com/
பயனாளி:
தாட்கோ
பயன்கள்:
தாட்கோ
விண்ணப்பிப்பது எப்படி?
தாட்கோ