மூடு

மாவட்டம் பற்றி

தமிழ்நாட்டின் வடகிழக்கு கடற்கரையோரத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் அமைந்துள்ளது. இது சென்னை மாநகரத்திற்க்கு அருகே உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கிழக்கே செங்கல்பட்டு மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டமும், தெற்கே திருவண்ணாமலை மாவட்டமும், வடக்கே திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களும் அமைந்துள்ளது. 11.00 முதல் 12.00 வரை வடக்கு அட்சரேகை மற்றும் 77.28 முதல் 78.28 முதல் 78.50 வரை கிழக்கு நீளம் அமைந்துள்ளது. மாவட்டத்தின் மொத்த பூகோள பரப்பளவு 1704.79 சதுர கி.மீ மற்றும் 87.2 கி.மீ ஆகும். காஞ்சிபுரம் கோயில் நகரம் மாவட்டத்தின் தலை நகரம் ஆகும். நிர்வாக காரணங்களுக்காக மாவட்டம் 2 வருவாய் கோட்டங்கள், 5 வட்டங்களுடன் 520 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது. 274 கிராம பஞ்சாயத்துகளாகவும் 5 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது மேலும் வாசிக்க

மாவட்ட ஆட்சியர்

img
திருமதி.கலைச்செல்வி மோகன் இ.ஆ.ப.

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: காஞ்சிபுரம்
தலையகம்: காஞ்சிபுரம்
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 1655.94 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 11,66,401