மூடு

இந்துசமய அறநிலையத்துறை

இந்து சமய அறநிலையத்துறை, காஞ்சிபுரம்

திருக்கோயில்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பட்டியலைச் சார்ந்த திருக்கோயில்கள் 228 ( ஆண்டு வருவாய் ரூ.5,000 க்கும் மேல்) மற்றும் பட்டியலைச் சாராத திருக்கோயில்கள் 1167 (ஆண்டு வருவாய் ரூ.5,000 க்கும் கீழ்) ஆகும்.

காஞ்சிபுரம் மாவட்டம், அன்னதான திட்டம்

  1. அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்நகர் மற்றும் வட்டம்
  2. அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம்நகர் மற்றும் வட்டம்
  3. அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்நகர் மற்றும் வட்டம்
  4. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், குமரகோட்டம், காஞ்சிபுரம்நகர் மற்றும் வட்டம்
  5. அருள்மிகு கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி திருக்கோயில் , கோவிந்தவாடி
  6. அருள்மிகு வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்நகர் மற்றும் வட்டம்
  7. அருள்மிகு சந்தவெளிஅம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம்நகர் மற்றும் வட்டம்
  8. அருள்மிகு கந்தசாமி திருக்கோயில், திருப்போரூர், காஞ்சிபுரம் மாவட்டம்
  9. அருள்மிகு நித்யகல்யாண பெருமாள் திருக்கோயில், திருவிடந்தை, காஞ்சிபுரம் மாவட்டம்
  10. அருள்மிகு தேவநாதசுவாமி திருக்கோயில் செட்டிபுண்ணியம், காஞ்சிபுரம் மாவட்டம்
  11. அருள்மிகு பாடலாத்ரி நரசிங்கபெருமாள் திருக்கோயில் , சிங்கபெருமாள் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம்
  12. அருள்மிகுஅகோரவீரபத்ரசுவாமி திருக்கோயில் அனுமந்தபுரம்
  13. அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் , திருக்கழுக்குன்றம்
  14. அருள்மிகு ஸ்தலசயனப்பெருமாள் திருக்கோயில், மாமல்லபுரம்
  15. அருள்மிகு சக்திவிநாயகர் திருக்கோயில் செங்கல்பட்டு நகர் மற்றும் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்
  16. அருள்மிகு மாரி சின்னம்மன் திருக்கோயில் கடும்பாடி
  17. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு
  18. அருள்மிகு தேவி கருமாரிஅம்மன் திருக்கோயில், திருவேற்காடு
  19. அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு
  20. அருள்மிகு காமாட்சிஅம்மன் திருக்கோயில், மாங்காடு
  21. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் , வல்லக்கோட்டை
  22. அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யக்காரசுவாமி திருக்கோயில் ஸ்ரீபெரும்புதுர்
  23. அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் , கோவூர்
  24. அருள்மிகு ஜெகந்நாத பெருமாள் மற்றும் திருமழிசையாழ்வார் திருக்கோயில், திருமழிசை
  25. அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் குன்றத்துர்
  26. அருள்மிகு திருக்கச்சிநம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் திருக்கோயில் பூந்தமல்லி
  27. அருள்மிகு பக்தவச்சலபெருமாள் திருக்கோயில், திருநின்றவூர்
  28. அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் கரியமாணிக்கப்பெருமாள் , கொளப்பாக்கம்
  29. அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் , திருநாகேஸ்வரம்
  30. அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் , திருமலைவையாவூர்
  31. அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மதுராந்தகம்
  32. அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுப்பாக்கம்
  33. அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில், பெரும்பேர்கண்டிகை

கும்பாபிஷேகம்

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

திருப்பணி

தற்போது கிராமப்புற திருப்பணி. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள திருக்கோயில் திருப்பணி செய்ய ரூ,1,00,000/- வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

2015- 2016
கிராமப்புற திருப்பணிக்கு ரூ,50,000 வீதம் 39 திருக்கோயில்களின் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள 36 திருக்கோயில்கள் திருப்பணிக்கு ரூ,50,000/- வீதம் நிதி ஒதுக்கீடு.

2016-2017
கிராமப்புற திருப்பணிக்கு ரூ.1,00,000வீதம் 30 திருக்கோயில்கள் திருப்பணிக்கு ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள 20 திருக்கோயில்களின் திருப்பணிக்கு ரூ,1,00,000/- நிதி ஒதுக்கீடு

2016-2017
கிராமப்புற திருப்பணிக்கு ரூ.1,00,000 வீதம் 50 திருக்கோயில்கள் திருப்பணிக்கு நிதி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் உள்ள 36 திருக்கோயில்களின் திருப்பணிக்கு ரூ.1,00,000 வீதம் நிதி ஒதுக்கீடு

ஒருகால பூஜை

ஒரு கால பூஜை திட்டத்தின்கீழ் பயன்பெறும் திருக்கோயில்கள் 356.

கிராம பூசாரிகள் நலவாரியம்

கிராம பூசாரிகள் நலவாரியதிட்டத்தின் கீழ் கிராம கோயில் பூசாரிகளுக்கு 267 உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

கிராம கோயில் பூசாரிகள் ஓய்வூதிய திட்டம்

மாதந்தோறும் ரூ.1000/- வீதம் 20 பூசாரிகள் இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுகின்றனர்

பூஜை பொருட்கள்
சட்டமன்ற அறிவிப்பு விதி110ன் கீழ் வருவானம் குறைவாக உள்ள 376 திருக்கோயில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன
சைவம் 315
வைணவம் 61

அலுவலக அமைப்பு

மாவட்ட அதிகாரி: உதவிஆணையர்
அலுவலக பணியாளர்கள் – தலைமைஎழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர்கள், பதிவு எழுத்தர், ஓட்டுநர், காவலர்-துப்புரவாளர்
சரக ஆய்வர்கள்

  1. காஞ்சிபுரம்
  2. உத்திரமேரூர்
  3. செங்கல்பட்டு
  4. ஸ்ரீபெரும்புதுர்
  5. மதுராந்தகம் -1
  6. மதுராந்தகம் -2

செயல்அலுவலர்கள்

செயல்அலுவலர்கள்
வரிசை எண் அதிகாரிகள் தேவையான அதிகாரிகள் மொத்தம் காலி இடம்
1 ,செயல்அலுவலர்கள்– நிலை-1 5 5
2 செயல்அலுவலர்கள்– நிலை-2 6 6
3 செயல்அலுவலர்கள் – நிலை-3 8 3 5
4 செயல்அலுவலர்கள் – நிலை-4 9 2 7
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

உதவிஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
மாவட்டஆட்சியர் வளாகம்,
காஞ்சிபுரம். 631 501.
மின்னஞ்சல் முகவரி –ackpm[at]tnhrce[dot]com
தொலைபேசி 044-27237848

தகவல் அறியும் உரிமை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

பொது தகவல் அலுவலர்-தலைமை எழுத்தர்
உதவிஆணையர்அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை
மாவட்ட ஆட்சியர் வளாகம்
காஞ்சிபுரம். 631 501.

மேல்முறையீட்டு அலுவலர்-உதவிஆணையர்

உதவிஆணையர்அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை
மாவட்ட ஆட்சியர் வளாகம்
காஞ்சிபுரம். 631 501.