சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 அரசு செவிதிறன் குறையுடையவர்களுக்கான உயர்நிலைப்பள்ளி, சதாவரம், காஞ்சிபுரம் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி (முன்பருவ பள்ளி முதல் 10ம் வகுப்பு வரை) உணவு உடை மற்றும் இருப்பிடம் படிக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது 044-27267322/ 9597465717
2 அரசு செவிதிறன் குறையுடையவர்களுக்கான நடுநிலைப்பள்ளி, அரசு சேவை இல்லம் பின்புறம் ஜட்ஜ் காலனி தாம்பரம் சானடோரியம், சென்னை – 47 செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான விடுதியுடன் கூடிய நடுநிலை பள்ளி (முன்பருவ பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை) உணவு உடை மற்றும் இருப்பிடம் படிக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது 044-22230327 / 9941084227
3 மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் அரசு சேவை இல்லம் பின்புறம் ஜட்ஜ் காலனி தாம்பரம் சானடோரியம், சென்னை – 47. மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி உணவு உடை மற்றும் இருப்பிடம் படிக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது 044 -22234101, 9582595778 / 9789752966 / 9043147241
4 அரசு மறுவாழ்வு இல்லம் பரனூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு மறுவாழ்வு இல்லம் 044-27464242
5 ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்டவர்கள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம். கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு. கோவளம், சென்னை – 603 112. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் ஆடிசம் மற்pறும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிion 044-27472104/27472046/27472113/27472423 Mobile No: 9444052083/9884141451    Website: www.niepmd.tn.nic.in
அரசு உதவியுடன் செயல்படும் 0 முதல் 6 வயது வரை உடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 செவிதிறன் குறையுடையவர்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் இராணி அண்ணாதுரை பள்ளி, காந்தி ரோடு, காஞ்சிபுரம் 0 முதல் 6 வயது செவிதிறன் குறையுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 22490629/9841716833 .
2 வித்யா பிரகாசம், கில்ட் ஆப் சர்வீஸ் 1, ரயில்வே சாலை, காஞ்சிபுரம் 0 முதல் 6 வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் Phone – 044-27229533 Mobile-9994193722
3 பள்ளியகரம் உதயம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி பள்ளியகரம் கிராமம் சாலவாக்கம் வழி மதுராந்தகம் வட்டம் 0 முதல் 6 வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் Phone 8281188358  whatsApp No: 9842497406
அரசு உதவியுடன் செயல்படும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையம்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 லிட்டில் உறார்ட்ஸ், 17, வேலு தெரு, குடிமியாண்டி தோப்பு, பனையூர், சென்னை – 119 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான தங்கும் வசதியுடன் கூடிய பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையம; 9940617712/9940617715
2 டாக்டர்.டத்துராவ், மெமோரியல் சாரிடபல் டிரஸ்ட்/சாபீன்/பாத்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்வி மற்றும் மறுவாழ்வு மையம், அகிலி கிராமம், சென்டிவாக்கம் போஸ்ட், மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம்-603319 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான தங்கும் வசதியுடன் கூடிய ஆண்களுக்கான தொழிற்பயிற்சி மையம; Mobile:9840121859 Mobile: 9894803599
அரசு உதவியுடன் செயல்படும் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 லிட்டில் உறார்ட்ஸ் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கடப்பாக்கம் செய்யூர் வட்டம் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் 994061712/9940617715
செவிதிறன் குறையுடையவர்களுக்கான சிறப்பு பள்ளி
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 டாக்டர்.எம்.ஜி.ஆர் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல் நிலைப்பள்ளி, இராமவரம் தோட்டம், மணப்பாக்கம், சென்னை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல் நிலைப்பள்ளி சிறப்பு பள்ளி 044- 22490629,9841716833,
2 ஜீவன் ஞானோதையா காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி, அண்ணா நகர், செங்கற்பட்டு. செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 9095074895
3 பிரபாவதி ஜெயபிரகாஷ் சேவாகேந்திரா சிறப்பு பள்ளி, நந்திவரம், கூடுவாஞ்சேரி செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 044-27465341 /9952984617
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கானன சிறப்பு பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 நவப்பிரஜா சிறப்புப் பள்ளி. கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-24490144 / 9840142525
2 லிட்டில் ஹர்ட்ஸ், 17, வேலு தெரு, குடிமியாண்டி தோப்பு, பனையூர், சென்னை – 119 மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி 9940617715/994061712
3 பள்ளியகரம் உதயம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி பள்ளியகரம் கிராமம் சாலவாக்கம் வழி மதுராந்தகம் வட்டம் மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி Phone 8281188358 Email ID: udayamsisters[at]yahoo.co.in,  whatsApp No: 9842497406
4 சோஷியல் சர்வீஸ் சென்டர், கணபதி நகர், வண்டலுhர், சென்னை மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி 9840876213 .
5 C.S.I மகிமை இல்லம், C.S.M. வளாகம், செங்கற்பட்டு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனை எதிரில், செங்கற்பட்டு. மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி 9444806165, 044-27431925 .
6 ஆதுரா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, ஓரிக்கை காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044 – 27238900, 82200 18518. www.aadhuraa.com
7 மெஸ்டன் புனர்கல்வி பயிற்சி, ஆராய்ச்சி மையம் (கிராமபுரம்) மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, 1/2 E.C.R, முட்டுக்காடு, கோவளம் போஸ்ட், காஞ்சிபுரம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 7358584588, 044-28415361
8 பௌசிய தீபம், 6, சமத்துவபுரம் சாலை, பாடிய பெருங்களத்துhர், சென்னை 63 மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 9444000889/ 044 22761889
9 பாரடைஸ் ஹோம், ராஜிவ் காந்தி நகர், முதல் தெரு, 303, முட்டுக்காடு, கோவளம் போஸ்ட், காஞ்சிபுரம் மாவட்டம் – 603112 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மற்றும் விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 9094252583/9840035098/9382161804   website: www.paradisehome.in / www.paradisehome.de
10 அன்னை இல்லம் ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை மேல்மருவத்துர் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய சிறப்பு பள்ளி 044-27528299 / 7639101207 / 9865822230
website:www.apannaiillam.com
11 வித்யா பிரகாசம், 1, ரயில்வே சாலை, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி Phone – 044-27229533 Mobile – 9994193722
12 ஞானதீபம் சிறப்புப்பள்ளி, 37, பொழிச்சலுhர் பிரதான சாலை, பம்மல், சென்னை 75. மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி Phone: 044-22482558  website: www.gnanadeepam.org
13 மைத்திரி சிறப்புப்பள்ளி, எண்.1, முதல் பிரதான சாலை, ஆயில் மில் ஸ்டாப் காலணி, உள்ளகரம், சென்னை-91 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 22424700 / 9941823637
14 மைத்திரி சிறப்பு பள்ளி, 10, டேன் அவென்யூ, பிரஷாந்தி காலணி, ராஜகீழ்ப்பாக்கம், தாம்பரம், சென்னை-73 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-22293087 / 9444747022
15 மைத்திரிஸ் சிறப்பு பள்ளி 10 சர்மிளா தெரு, காமாட்சி காலனி தாம்பரம் சானடோரியம், சென்னை – 47 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9962380787\044-22395553 EXT 7851 9444981379
16 உமீத் ஆஷா கிரண் பள்ளி
விமானப்படை சிறப்பு பள்ளி
மாடம்பாக்கம்
மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய பள்ளி 044-22412471 / 8825615012
17 ஆத்திச்சூடி சிறப்புப் பள்ளி, இந்திரா நகர், பெரிய காஞ்சிபுரம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9962380787\044-22395553 EXT 7851 9444981379
18 கதிரவன் சிறப்பு பள்ளி, எண்.7/327, முதல் தெரு, அருணயோதயம் நகர், நன்மங்களம் சென்னை-600 117 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9962565143 /9677197513/
19 மெகத்துவா சிறப்பு பள்ளி முதல் தெரு, டி.ஏ.இ. டவுன்ஷிப், கல்பாக்கம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044- 27481488 / 8524070274
20 மிசினரி ஆப் சேரிட்டி, மதர் தெராசா மாற்றுத்திறனாளிகள் (மனநலம் பாதிக்கப்பட்டோர்) ஆண்கள் ஆதரவற்றோர் இல்லம் , 20, காலாண்டர் தெரு, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 044-27223474 / 9345715027
21 சக்தி சிறப்பு பள்ளி, ஐ.ஓ.பி. . முதல் மெயின் ரோடு, சேலையூர், தாம்பரம், சென்னை-600 073 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானகளுக்கான ஒருங்கிணைந்த விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 044-22290659 / 9445175063 ,
22 விருக்ஷ் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, பிளாட் எண்.12, 3வது தெரு, சாந்திநிகேதன் காலனி, மாடம்பாக்கம், சென்னை-126 மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய பள்ளி 9444487829 / 9445326187 / 044-22280144.
23 சாயி சமர்பண் மாற்று திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி மையம் Plot no A 4 AND 5, எவரெஸ்ட்கார்டன், இரண்டாம்கட்டளை. (குன்றத்தூர் அருகில்) சென்னை 600128 ஆடிசம் மற்றும் மனவளர்ச்சி குன்றநியவர்களுக்கான தொழிற்பயிற்சி மையம் 9840231536 9003104333 9499008563 website saiganeshfoundation.org
மனவளர்சிசி குன்றியயேர் மற்றும் கடுமையாக பாதிக்ப்பட்ட்வர்களுக்கான இல்லங்கள் மற்றும் தொழிற் பயிற்சி
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 பிரேமவாசம் கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் திரு.வி.க சாலை, கெருகம்பாக்கம், சென்னை 602 301. கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 04423820330 / 23820771, 9840984918 ,   www.premavasam.org
2 ஆஷா நிகேதன், 1.288, கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், திருவான்மையூர் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் 044-24487798 / 9003062801
3 மிசினரி ஆப் சேரிட்டி, மதர் தெராசா மாற்றுத்திறனாளிகள் (மனநலம் பாதிக்கப்பட்டோர்) ஆண்கள் ஆதரவற்றோர் இல்லம் , 20, காலாண்டர் தெரு, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 044-27223474 / 9345715027
பார்வையற்றவர்களுக்கான தொழிற் பயிற்சி மையம் மற்றும் பிரெய்லி அச்சகம்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 கிறிஸ்டியன் பவுண்டேசன் ; அனகாபுத்தூர், சென்னை-60070 பார்வையற்றோருக்கான தொழிற்பயிற்சி மற்றும் பிரெய்லி அச்சகம்; 044-22486772/ 22486773/ 22486775/ 9841166514/
சர்வஷிக்சா அபியான் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்பகால சோதனையாளர் மையங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27277044, 9788859295
2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம், முத்தியால்பேட்டை மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27256656, 9788858667
3 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், உத்திரமேரூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27272579, 9788858668
4 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், திருப்பெரும்புதூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27107385, 9788858669 Email.sprbrc[at]gவட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், திருப்பெரும்புதூர்mail[dot]com
5 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், படப்பை மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27190211, 9788858670
6 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கொல்லாசேரி, குன்றத்தூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27190211, 9788858670
7 ரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், திருப்போரூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27445388, 9788858671
8 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், காட்டாங்கொளத்தூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27454354, 9788858672
9 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், திருக்கழுக்குன்றம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27447896, 9788858673
10 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், மேடவாக்கம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)22232936, 9788858674
11 நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகம், ஈசா பல்லாவரம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)22643997, 9788858675
12 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், அச்சிறுப்பாக்கம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27522099, 9788858676
13 அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், மதுராந்தகம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27554417, 9788858677
14 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், இலத்தூர் (இருப்பு) பவுஞ்சூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27539880,9788858678
15 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம், சோத்துப்பாக்கம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27544633, 9788858679