தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் வரிசையில் நின
வெளியிடப்பட்ட தேதி : 24/04/2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தார்கள்.- 23.04.2024


