அவளூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 27/10/2025