தற்காலிக ஒப்பந்தப் பணிச் செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்

வெளியிடப்பட்ட தேதி : 09/10/2026

காஞ்சிபுரம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘தற்காலிகப் பணி செவிலியர்’ (Temporary Staff Nurse) பணிக்காக மொத்தம் 394விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றுள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 32செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  தற்காலிக ஒப்பந்தப் பணிச் செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்