சுற்றுலாத் தலங்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள்
அறிஞர் அண்ணா இல்லம்
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் C.N. அண்ணாதுரை அவர்களது இல்லம் அன்னாரது மறைவிற்கு பின்னர் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இங்கு அவரது சிலை, புகைப்படங்கள் மற்றும் அவர் உபயோகித்த பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இல்லம் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ளது.
Sorry, no tourist places.