காவல் துறையில் ஆடர்லி(Orderly ) முறை ஒழிப்பு தொடர்பான புகார்களை கீழ்க்கண்ட முகவரி மற்றும் தொலைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம்..
| அலுவலக முகவரி | தொலைபேசி எண் |
|---|---|
| கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்), காஞ்சிபுரம் | 9940166242 |
| கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC), காஞ்சிபுரம் | 9498104685 / 9444415815 |