மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் துறையின் பணிகள் தொடர்பான மற்றும்சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் இதர துறைகளின் ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.தி.சினேகா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் துறையின் பணிகள் தொடர்பான மற்றும்சட்ட ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் இதர துறைகளின் ஒருங்கிணைப்பு பணிகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது [ செ.வெ.எண்-393 ]

