முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் புனரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்தி அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2025