வடகிழக்கு பருவமழை – 2026
வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
வடகிழக்கு பருவமழை – 2026
பேரிடர் தொடர்பான புகார்கள் அல்லது குறைகளை, 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் உதவி எண் 044-27237107, வாட்ஸ்அப் எண் 7092300019 அல்லது ‘TN-ALERT’ கைப்பேசி செயலி வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்கலாம்.[செ.வெ.எண்-590]