புதியவை
நிலஎடுப்பு – காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர் வட்டம் – மாங்காடு நகராட்சி – மாங்காடு ஆ கிராமம் – நஞ்சை புல எண்.514-ல் 0.20.24 ஹெக்டேர் நிலமானது மாங்காடு மாநகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தலில் நியாயமான சரியீடு
வெளியிடப்பட்ட நாள்: 30/10/2026நிலஎடுப்பு – காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர் வட்டம் – மாங்காடு நகராட்சி – மாங்காடு ஆ கிராமம் – நஞ்சை புல எண்.514-ல் 0.20.24 ஹெக்டேர் நிலமானது மாங்காடு மாநகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (RFCTLARR ACT – 2013) பிரிவு 19(1)-ன் கீழான இறுதி நிலை அறிவிக்கை- [ View 600 KB PDF ]