ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம்அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Theatre Technician. Occupational Therapist, Sterilization Operator (CSSD Technical Assistant), Blood Bank Counsellor, Office | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம்அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Theatre Technician. Occupational Therapist, Sterilization Operator (CSSD Technical Assistant), Blood Bank Counsellor, Office Assistant, Female/Male Nursing Assistant, Dhobi, Dietician மற்றும் Radiographer காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
10/07/2026 | 23/07/2026 | பார்க்க (1 MB) Application- (1 MB) |
| காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய நலகுழுமத்தின் கீழ் ஒப்பத்ந அடிப்படையில் Trauma Care Registry S/N, Audiologist & Speech Therapist, Early Intervention cum Special Educator cum Social Wo | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய நலகுழுமத்தின் கீழ் ஒப்பத்ந அடிப்படையில் Trauma Care Registry S/N, Audiologist & Speech Therapist, Early Intervention cum Special Educator cum Social Worker காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
08/07/2026 | 22/07/2026 | பார்க்க (146 KB) |
| காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ‘மைய நிர்வாகி’ (Centre Admin) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ‘மைய நிர்வாகி’ (Centre Admin) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
29/06/2026 | 10/07/2026 | பார்க்க (241 KB) Application (623 KB) |
| காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Laboratory Technicians (LT), TB Health Visitor and Counsellor காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Laboratory Technicians (LT), TB Health Visitor and Counsellor காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
22/06/2026 | 06/07/2026 | பார்க்க (363 KB) Application (146 KB) |
| காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (Multipurpose Health Worker (Male)/Health Inspector Gr-II)-04 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தி | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் பல்நோக்கு சுகாதாரப்பணியாளர் (Multipurpose Health Worker (Male)/Health Inspector Gr-II)-04 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
22/06/2026 | 06/07/2026 | பார்க்க (338 KB) Application (146 KB) |
| காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் துணை செவிலியர் (ANM) -05 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் துணை செவிலியர் (ANM) -05 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. |
22/06/2026 | 06/07/2026 | பார்க்க (146 KB) அறிவிப்புகள் (284 KB) |
| காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்தனர் பணிக்கு (மதிப்பூதியம் அடிப்படையில்) தற்காலிகமான காலி பணியிடம் | காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்தனர் பணிக்கு (மதிப்பூதியம் அடிப்படையில்) தற்காலிகமான காலி பணியிடம் |
18/06/2026 | 30/06/2026 | பார்க்க (437 KB) Recruitment Notification for Annai Sathya Home Counselor Post- (43 KB) |
| காஞ்சிபுரம்மாவட்டம்,மகளிர்திட்டத்தில்மாநிலவளபயிற்றுனர், மாவட்டம்வளபயிற்றுனர் (ம) வட்டாரவளபயிற்றுனர்ஆக பணியாற்றிடவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன | காஞ்சிபுரம்மாவட்டம்,மகளிர்திட்டத்தில்மாநிலவளபயிற்றுனர், மாவட்டம்வளபயிற்றுனர் (ம) வட்டாரவளபயிற்றுனர்ஆக பணியாற்றிடவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன |
15/06/2026 | 29/06/2026 | பார்க்க (2 MB) Notification-2 (2 MB) |
| காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட சுகாதாரச் சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலி அடிப்படையிலான நுண்கதிர் வீச்சாளர். தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை நுண்கதிர் வீச்சாளர் – 01 | காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட சுகாதாரச் சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் தினக்கூலி அடிப்படையிலான நுண்கதிர் வீச்சாளர். தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை நுண்கதிர் வீச்சாளர் – 01 |
17/06/2026 | 25/06/2026 | பார்க்க (728 KB) Notification (3) (728 KB) |
| காஞ்சிபுரம்மாவட்டம்,மகளிர்திட்டம்,வட்டாரஇயக்கமேலாண்மைஅலகில்சமுதாயவங்கிஒருங்கிணைப்பாளர் – 39 பணியிடங்களில்மதிப்பூதியம்ரூ.2500/-அடிப்படையில்பணியாற்றிடவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. | காஞ்சிபுரம்மாவட்டம்,மகளிர்திட்டம்,வட்டாரஇயக்கமேலாண்மைஅலகில்சமுதாயவங்கிஒருங்கிணைப்பாளர் – 39 பணியிடங்களில்மதிப்பூதியம்ரூ.2500/-அடிப்படையில்பணியாற்றிடவிண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன. |
25/05/2026 | 03/06/2026 | பார்க்க (5 MB) |