அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
28/08/2024 | 12/09/2024 | பார்க்க (526 KB) |
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (child Welfare Committee) காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (child Welfare Committee) காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
30/08/2023 | 15/09/2023 | பார்க்க (262 KB) |
தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை காலண்டர் ஆகஸ்ட் 21 முதல் ஜூலை 22 வரை | தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை காலண்டர் ஆகஸ்ட் 21 முதல் ஜூலை 22 வரை |
01/08/2021 | 31/07/2022 | பார்க்க (152 KB) |
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் இயன்முறை மருத்துவர் மற்றும் குளிர்பதன மெக்கானிக் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப் படிவம் வரவேற்கப்படுகின்றன. | தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் இயன்முறை மருத்துவர் மற்றும் குளிர்பதன
|
24/05/2022 | 31/05/2022 | பார்க்க (2 MB) |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு |
27/04/2022 | 16/05/2022 | பார்க்க (717 KB) |
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு கூட்டம் | 03/09/2019 | 02/09/2020 | பார்க்க (236 KB) | |
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் / தமிழ்நாடு மாநில இரத்தமாற்ற சபை- காஞ்சிபுரம் மாவட்டம் அரை ஆண்டு தன்னார்வ இரத்த தான முகாம் திட்ட அட்டவணை (மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை) | தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் / தமிழ்நாடு மாநில இரத்தமாற்ற சபை- காஞ்சிபுரம் மாவட்டம் அரை ஆண்டு தன்னார்வ இரத்த தான முகாம் திட்ட அட்டவணை (மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரை) |
06/03/2020 | 15/08/2020 | பார்க்க (524 KB) |
காஞ்சிபுரம் மாவட்ட சுற்றுப்புற கண்காணிப்பு குழுக்கூட்டத்தின் கூட்ட அறிக்கை – 03/09/2019 | 03/09/2019 | 31/07/2020 | பார்க்க (532 KB) | |
உயிரிமருத்துவ கழிவுகளுக்கான செயல் திட்டம் | 01/08/2019 | 31/07/2020 | பார்க்க (42 KB) | |
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு | 01/08/2019 | 31/07/2020 | பார்க்க (612 KB) |