மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் அடிப்படையில் District Early Intervention Centre (DEIC) – Speical Educator for Behaviour Therapy, Occupational Therpapist, NPPCD-Audiometrician and NPPCD-Instructor for the Young Hearing Impaired (Speech Therapist) ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன.

08/01/2025 17/01/2025 பார்க்க (842 KB)
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் National Programme for Prevention and Control of Deafness NPPCD – Audiometrician, NPPCD–Instuctor for the Young Hearing Imparied (Speech Therapist) and Siddha District Programme Manager ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன.

16/12/2024 31/12/2024 பார்க்க (1 MB)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

28/08/2024 12/09/2024 பார்க்க (526 KB)
தணிக்கையாளர்கள் தேர்வு செய்தல்

SHGகள், VPRC, PLFs மற்றும் BLF களின் தணிக்கைக்கான தணிக்கையாளர்கள் / தணிக்கை நிறுவனம், தேர்வு செய்தல்

05/07/2024 12/07/2024 பார்க்க (497 KB)
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (child Welfare Committee) காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/08/2023 15/09/2023 பார்க்க (262 KB)
பகுதி சுகாதார செவிலியர் /நகர்புற சுகாதார மேலாளர்-2 மற்றும் கணினி மேலாளர்/தரவு மேலாளர் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன.

பகுதி சுகாதார செவிலியர் /நகர்புற சுகாதார மேலாளர்-2  மற்றும் கணினி மேலாளர்/தரவு மேலாளர்  ஆகிய  பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன

02/11/2022 18/11/2022 பார்க்க (953 KB)
பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண் விண்ணப்பதார்கள் மட்டும்) /சுகாதார ஆய்வாளர் (Multi-Purpose Health Worker (Male) / Health Inspector Grade II) பதவிக்கான அறிவிப்பு

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண் விண்ணப்பதார்கள் மட்டும்)

/சுகாதார ஆய்வாளர் (Multi-Purpose Health Worker (Male) / Health

Inspector Grade II) பதவிக்கான அறிவிப்பு

01/12/2021 15/12/2021 பார்க்க (663 KB)
இடைநிலை சுகாதார பணியாளர் (Midievel Health Care Provider) பதவிக்கான அறிவிப்பு

01/12/2021 15/12/2021 பார்க்க (840 KB)
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூக நல உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதற்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

12/11/2021 27/11/2021 பார்க்க (4 MB)
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

20/07/2021 28/07/2021 பார்க்க (41 KB)