மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
காஞ்சிபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் – 1 எண் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் – 1  எண் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

09/09/2026 30/09/2026 பார்க்க (81 KB) Application (36 KB)
காஞ்சிபுரம், சிறார்நீதிக்குழுமம் – பணியிடஅறிவிப்பு

காஞ்சிபுரம் சிறார் நீதிக் குழுமத்தில் (Juvenile Justice Board) புதியதாக உருவாக்கப்பட்டுள்ளஇளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் – 1 (Junior Assistant-cum-Record Clerk – 1) மற்றும்அலுவலக உதவியாளர் – 1 (Office Assistant – 1) ஆகிய பணியிடங்களுக்குத் தொகுப்பூதிய அடிப்படையில் (Consolidated Pay) முற்றிலும் தற்காலிகமாகப் பணிபுரிய, காஞ்சிபுரம் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

16/09/2026 30/09/2026 பார்க்க (514 KB) Application (196 KB)
காஞ்சிபுரம்மாவட்டம்,மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாககாஞ்சிபுரத்தில்தேசியநலகுழுமத்தின்கீழ்ஒப்பந்தஅடிப்படையில்செவிலியர்(Staff Nurse)காலிப்பணியிடங்களுக்குதற்காலிகஒப்பந்தஅடிப்படையில்மாவட்டநலச்சங்கம், காஞ்சிபுரத்தில்பணிபுரியவிண்ணப்பப்படிவம்வரவேற்கப்படுகின்றன

காஞ்சிபுரம்மாவட்டம்,மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாககாஞ்சிபுரம்காரப்பேட்டைஅறிஞர்அண்ணாபுற்றுநோய்மருத்துவமனை,அரசுமருத்துவமனைகள்மற்றும்அரசுஆரம்பசுகாதாரநிலையங்களில்தேசியநலகுழுமத்தின்கீழ்ஒப்பத்நஅடிப்படையில்செவிலியர்(StaffNurse)காலிப்பணியிடங்களுக்குதற்காலிகஒப்பந்தஅடிப்படையில்மாவட்டநலச்சங்கம்,காஞ்சிபுரத்தில்பணிபுரியவிண்ணப்பப்படிவம்வரவேற்கப்படுகின்றன.

12/09/2026 25/09/2026 பார்க்க (746 KB) Application (160 KB) அறிவிப்புகள் (566 KB)
காஞ்சிபுரம் மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாகதேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை காரப்பேட்டை மற்றும் அரசு சித்தா தலைமை மருத்துவமனையின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை ஆண் உதவியாளர்
காஞ்சிபுரம்மாவட்டம், மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாக தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனை காரப்பேட்டை மற்றும் அரசு சித்தா தலைமை மருத்துவமனையின் கீழ் ஒப்பளிக்கப்பட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை ஆண்  உதவியாளர் (Yoga and Naturopathy Therapeutic Assistant) மற்றும்நிரல் மேலாளர் (District Programme Manager) ஆகிய காலிப்பணியிடத்தினைதற்காலிகமாகஒப்பந்தஅடிப்படையில்மாவட்டநலச்சங்கம், காஞ்சிபுரத்தில்பணிபுரியவிண்ணப்பப்படிவம்வரவேற்கப்படுகின்றன.
31/08/2026 11/09/2026 பார்க்க (860 KB) Application (146 KB)
காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ‘ வழக்கு பணியாளர் 2 பணியிடங்கள் (case worker ) மற்றும் காவலர் 1 பணியிடம் (security ) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ‘ வழக்கு பணியாளர் 2 பணியிடங்கள் (case worker ) மற்றும் காவலர் 1 பணியிடம் (security ) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

28/08/2026 10/09/2026 பார்க்க (711 KB)
காஞ்சிபுரம்மாவட்டம், மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாகஒப்பந்தஅடிப்படையில்இடைநிலைசுகாதாரப்பணியாளரை (MLHP) -01காலிப்பணியிடங்களுக்குதற்காலிகமாகஒப்பந்தஅடிப்படையில்மாவட்டநலச்சங்கம், காஞ்சிபுரத்தில்பணிபுரியவிண்ணப்பப்படிவம்வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம்மாவட்டம், மாவட்டநலவாழ்வுசங்கம்மூலமாகஒப்பந்தஅடிப்படையில்இடைநிலைசுகாதாரப்பணியாளரை (MLHP) -01காலிப்பணியிடங்களுக்குதற்காலிகமாகஒப்பந்தஅடிப்படையில்மாவட்டநலச்சங்கம், காஞ்சிபுரத்தில்பணிபுரியவிண்ணப்பப்படிவம்வரவேற்கப்படுகின்றன.

31/07/2026 14/08/2026 பார்க்க (183 KB) Application (36 KB)
காஞ்சிபுரம் மாவட்டம், மகளிர் திட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், (காஞ்சிபுரம்-2, குன்றத்தூர்-3. உத்திரமேரூர்-2. வாலாஜாபாத்-4. திருப்பெரும்புதூர்-3) வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களில் தொகுப்பூதியம் ரூ.12000/- ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட வ

காஞ்சிபுரம் மாவட்டம், மகளிர் திட்டம், வட்டார இயக்க மேலாண்மை அலகில், (காஞ்சிபுரம்-2, குன்றத்தூர்-3. உத்திரமேரூர்-2. வாலாஜாபாத்-4. திருப்பெரும்புதூர்-3)

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்களில் தொகுப்பூதியம் ரூ.12000/- ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

27/07/2026 07/08/2026 பார்க்க (1 MB)
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம்அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Theatre Technician. Occupational Therapist, Sterilization Operator (CSSD Technical Assistant), Blood Bank Counsellor, Office

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம்அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள Theatre Technician. Occupational Therapist, Sterilization Operator (CSSD Technical Assistant), Blood Bank Counsellor, Office Assistant, Female/Male Nursing Assistant, Dhobi, Dietician மற்றும் Radiographer காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன.

10/07/2026 23/07/2026 பார்க்க (1 MB) Application- (1 MB)
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய நலகுழுமத்தின் கீழ் ஒப்பத்ந அடிப்படையில் Trauma Care Registry S/N, Audiologist & Speech Therapist, Early Intervention cum Special Educator cum Social Wo

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் தேசிய நலகுழுமத்தின் கீழ் ஒப்பத்ந அடிப்படையில் Trauma Care Registry S/N, Audiologist & Speech Therapist, Early Intervention cum Special Educator cum Social Worker காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன.

08/07/2026 22/07/2026 பார்க்க (146 KB)
காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ‘மைய நிர்வாகி’ (Centre Admin) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட சமூக நல அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ‘மைய நிர்வாகி’ (Centre Admin) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

29/06/2026 10/07/2026 பார்க்க (241 KB) Application (623 KB)