பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 29/08/2024

காஞ்சிபுரம் ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், செயல்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.[PDF 37 KB]