மூடு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2024
1

2