காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு வருவாய் கோட்ட அலுவலகங்கள், ஐந்து வட்ட ஆட்சியர் அலுவலகங்கள், ஒரு நகராட்சி, முன்று நகர பஞ்சாயத்துகள் மற்றும ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன. தேர்தல் பார்வையில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நான்கு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் எட்டு உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்.
இம்மாவட்டத்தில் 1398 வாக்குப்பதிவு மையங்கள், 1398 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 539 வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.