மூடு

காஞ்சிபுரத்தில் ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை – 27/08/2024

வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில், ஒரு நாள் ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவையை 27/08/2024  அன்று மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.[PDF 43 KB]