காஞ்சிபுரம் மாநகராட்சியில் 254 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பாதாள சாக்கடை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 254 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பாதாள சாக்கடை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் [ PDF-38KB ]