காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 22/08/2024

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளைக் கேட்டறிந்தார்கள். [PDF-40KB ]