குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளையொட்டி மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2024

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளையொட்டி மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் .[PDF 34 KB]