குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம், மௌலிவாக்கம் மற்றும் திருப்பெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 28/11/2024
குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம், மௌலிவாக்கம் மற்றும் திருப்பெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் [PDF 39 KB]