மூடு

குன்றத்தூர் வட்டத்தில் 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 22/01/2025
குன்றத்தூர் வட்டத்தில் 23.01.2025 மற்றும் 24.01.2025 ஆகிய தேதிகளில்  நடைபெற இருந்த மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. [ PDF-35 KB ]