மூடு

சுற்றுலாத் தலங்கள்

வடிகட்டி:

காஞ்சிபுரம் மாவட்டத்தின் சுற்றுலா இடங்கள்

அறிஞர் அண்ணா இல்லம்

1

முன்னாள் தமிழக முதல்வர்  டாக்டர் C.N. அண்ணாதுரை அவர்களது இல்லம் அன்னாரது மறைவிற்கு பின்னர் நினைவு இல்லமாக மாற்றப்பட்டது. இங்கு அவரது சிலை, புகைப்படங்கள் மற்றும் அவர் உபயோகித்த பொருட்கள் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த இல்லம் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ளது.

Sorry, no tourist places.