மூடு

அடைவது எப்படி

போக்குவரத்து

byair images

ஆகாய விமானம் வழியாக

அருகிலுள்ள விமான நிலையம் சென்னை சர்வதேச விமான நிலையம் (மீனம்பாக்கம்) – 2 மணிநேர பயணம்

By Bus Images

சாலை வழியாக

சென்னையிலிருந்து 75 கி.மீ., தூரத்தில் காஞ்சிபுரம் உள்ளது. காஞ்சியில் இருந்து சென்னை, பெங்களூர், பாண்டிச்சேரி, திருப்பதி, திருவண்ணாமலை மற்றும் பிற இடங்களுக்கு பஸ் சேவைகள் உள்ளன.

By Train image

ரயில் வழியாக

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் மற்றும் அரக்கோணம் இரயில் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து வந்து சேரலாம்.
சென்னை சென்ட்ரல்-தம்பரம்-செங்கல்பட்டு பிரிவில் EMU சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தெற்கு ரயில்வே அதன் புறநகர் இரயில் சேவைகளை காஞ்சிபுரம் வரை அதிகரித்துள்ளது.