மூடு

கருவூலம்மற்றும்கணக்குத்துறை

கருவூலம்மற்றும்கணக்குத்துறை

காஞ்சிபுரம்மாவட்டம்

காஞ்சிபுரம் மாவட்டக் கருவூல அலகு 01.04.1962-ம் ஆண்டு முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்த கருவூல அலகு ஒரு மாவட்டக் கருவூலம் மற்றும் 4 சார் கருவூலங்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. இம்மாவட்டக் கருவூல அலகினால் பயன்பெறுவோர் விவரங்கள் பின்வருமாறு –

  • பணம் பெறும் அலுவலர்கள் – 318-க்கும் மேற்பட்டோர்
  • அரசு ஊழியர்கள் – 13823-க்கும் மேற்பட்டோர்
  • ஓய்வூதியர்கள் -9473-க்கும் மேற்பட்டோர்

பயனாளிகள் கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தி இத்துறையின் பல்வேறு சேவைகளைப் பெறலாம்.

பணம்பெறும்அலுவலர்கள்:

வலைதள ஊதியப் பட்டியல்
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழான விடுபட்ட தொகையினை பதிவேற்றம் செய்ய

பணம்பெறும் அலுவலர்களின் வில்லைஎண்வாரியான அறிக்கை

பணம்பெறும் அலுவலர்களின் டெம்ப்ளேட்உருவாக்கம் போர்டல்:

அரசுஊழியர்கள்:

அரசு ஊழியர்களின் ஊதியச்சீட்டு பெற
பொது வைப்பு நிதி கணக்குத்தாள் பெற
பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தின் கணக்குத்தாள் பெற

ஓய்வூதியர்கள்:

ஓய்வூதியர்களின் ஓய்வூதியச்சீட்டு பெற
ஓய்வூதியர் நேர்காணல் செய்ய ஜீவன் பிரமன் போர்டல்

  1. ஓய்வூதியர்களுக்கான பொதுவான அறிவுரைகள் காண (PDF 95 KB)
  2. கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் குறித்த தெளிவுரைகள் காண (PDF1279 KB)
அதிகாரப்பூர்வ வலைத்தளம்:
https://www.tn.gov.in/karuvoolam/

Contact Details (PDF 528 KB)