காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு வருவாய் கோட்ட அலுவலகங்கள், ஐந்து வட்ட ஆட்சியர் அலுவலகங்கள், ஒரு நகராட்சி, முன்று நகர பஞ்சாயத்துகள் மற்றும ஐந்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் உள்ளன. தேர்தல் பார்வையில் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் எட்டு உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளனர்.
இம்மாவட்டத்தில் 1398 வாக்குப்பதிவு மையங்கள், 1398 வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் 539 வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
வாக்குச்சவடி நிலை அலுவலர் இ-பத்ரிகா – 15
சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2025
வ.எண் | நாடாளுமன்ற தொகுதி எண் மற்றும் பெயர் | தேர்தல் நடத்தும் அலுவலர் |
---|---|---|
01 | 06.காஞ்சிபுரம் | மாவட்ட ஆட்சித்தலைவர்,காஞ்சிபுரம் |
வ. எண் | சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர் | தேர்தல் நடத்தும் அலுவலர் |
---|---|---|
01 | 028. ஆலந்தூர் | துணை ஆட்சியர்(நி.எ) விமான நிலைய விரிவாக்கம், திருப்பெரும்புதூர். |
02 | 029. திருப்பெரும்பூதூர் | வருவாய் கோட்ட அலுவலர், திருப்பெரும்பூதூர். |
03 | 036. உத்திரமேரூர் | மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம். |
04 | 037. காஞ்சிபுரம். | வருவாய் கோட்ட அலுவலர், காஞ்சிபுரம். |
வ. எண் | தொகுதி எண் மற்றும் பெயர் | வாக்காளர் பதிவு அலுவலர் | தொலைபேசி எண் அலைபேசி எண். |
---|---|---|---|
01 | 028. ஆலந்தூர் | வட்டாட்சியர், ஆலந்தூர் | 044-22320580 |
உதவி வருவாய் அலுவலர், மண்டலம் 12, சென்னை மாநகராட்சி. | 044-22341702 | ||
வட்டாட்சியர், குன்றத்தூர் | 044-24780449 | ||
02 | 029. திருப்பெரும்பூதூர் | வட்டாட்சியர், திருப்பெரும்பூதூர் | 9445000499 / 044-27162230 |
வட்டாட்சியர், குன்றத்தூர் | 044-24780449 | ||
03 | 036. உத்திரமேரூர் | வட்டாட்சியர்,உத்திரமேரூர் | 944500498 / 044-27272230 |
வட்டாட்சியர், காஞ்சிபுரம் | 944500497 044-2722276 |
||
நகராட்சி ஆணையர், காஞ்சிபுரம். | 044-27222801 / 7397372823 | ||
04 | 037. காஞ்சிபுரம். | வட்டாட்சியர், காஞ்சிபுரம் | 944500497 / 044-2722276 |
நகராட்சி ஆணையர், காஞ்சிபுரம். | 044-27222801 / 7397372823 |
இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பதிவு ஆன்லைன் முலம் படிவம் 6 – சேர்த்தல், 7- நீக்கல், 8 – திருத்தம் மற்றும் 8ஏ – வாக்காளர் பட்டியலில் பெயர் இடமாற்றம் செய்தல், ஆகிய படிவங்கள் இணைய வழியாக பெறப்பட்டு பின்னர் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்/உதவி வாக்காளர் பதிவு அலுவலரால் சரிபார்ப்பு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் சனவரி முதல் நாள் வாக்காளர் தகுதியேற்பு நாளாக புதிய இளம் வாக்காளர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். இம்முகாம்களில் அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் தங்களது பதிவுகளை சரிபார்த்து, ஏதேனும் தவறு இருந்தால் உரிய படிவத்தில் பெறப்படும் மனுக்கள் சரிபார்க்கப்பட்டும், மேலும் தகுதியான இளம் வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான சனவரி 25-ம் நாள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.
தொடர்பு அலுவலர் :
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
காஞ்சிபுரம்.
தொலைபேசி எண் – 044-27238485
வலைதள முகவரி – election.tkpm@nic.in
பெயர் சேர்த்தல் /நீக்கல் /திருத்தம் வலைதள முகவரி:-
சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2022
சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2021
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்(2021) மனுக்கல் விவரம் – சேர்த்தல்/நீக்கல்/திருத்தம் மற்றும் முகவரி மாற்றம்
Election Commission of India (ECI) Quarterly Magazines:
ECI- செய்திக்குறிப்பு – SVEEP போட்டி 2020 -இயங்கலை(Online) போட்டிகள்