• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல்கள்

சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்
தொகுதி எண் மற்றும் பெயர் பதவிகள்
28.ஆலந்தூர். உதவி ஆணையர் (கலால்), காஞ்சிபுரம்.
29.ஸ்ரீபெரும்புதூர் (தனி) துணை ஆட்சியர்/உதவி ஆட்சியர்/வருவாய் கோட்ட அலுவலர், ஸ்ரீபெரும்புதூர்.
36.உத்திரமேரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம்.
37.காஞ்சிபுரம் துணை ஆட்சியர் / உதவி ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர், காஞ்சிபுரம்

 

சட்டமன்றத் தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
தொகுதி எண் மற்றும் பெயர் பதவிகள்
28.ஆலந்தூர் வட்டாட்சியர் ,குன்றத்தூர்.
உதவி வருவாய் அலுவலர், மண்டலம்-XII, பெருநகர சென்னை மாநகராட்சி..
வட்டாட்சியர் , ஆலந்தூர்.
29.ஸ்ரீபெரும்புதூர் (தனி) வட்டாட்சியர்,ஸ்ரீபெரும்புதூர்
திருபெரும்புதூர் துணை ஆட்சியர்/உதவி ஆட்சியர்/வருவாய் கோட்ட அதிகாரியின் நேர்முக உதவியாளர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார பஞ்சாயத்து), ஸ்ரீபெரும்புதூர்.
36.உத்திரமேரூர் வட்டாட்சியர் ,உத்திரமேரூர்.
வட்டாட்சியர் ,வாலாஜாபாத்.
வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார பஞ்சாயத்து), உத்திரமேரூர்.
37.காஞ்சிபுரம் காஞ்சிபுரம் துணை ஆட்சியர்/உதவி ஆட்சியர்/வருவாய் கோட்ட அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர்.
வட்டாட்சியர்,காஞ்சிபுரம்.
சிறப்பு தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்), காஞ்சிபுரம்.