அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள், அரசாணைகள்
வரிசை எண் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1 மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 அரசிதழ் (PDF 402 KB)
2 தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்ட விதிகள் 2018. அரசிதழ்(PDF 92 KB)
3 தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 அரசிதழ்(PDF 1.3 MB)
4 தமிழ்நாடு மனநல மறுவாழ்வு மையம் பதிவு சட்ட விதிகள் 2002 அரசிதழ்(PDF 692 KB)
5 21 வகை மாற்றுத் திறனாளி கண்டறிவதற்கhன மதிப்பீடு வழிமுறைகள் 2018 அரசிதழ் (PDF 3 MB)
6 ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்படட்டவர்களைகண்டறிவதற்கான வழிமுறைகள் அரசிதழ்(PDF 6 MB)
7 மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை வழிகாட்டுதல் (PDF 335 KB)
8 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான அரசு விதிகள் 2013 அரசாணை(PDF 41 KB)
9 மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் வழிகாட்டுதல் (PDF 52 KB)
10 மாற்றுத்திறனாளிகள் தேசிய விருது பெறுவதற்கான விதிகள் வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் 2018 அரசிதழ்(PDF 2.29 KB)
11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள் ியிடப்படுகின்றன அரசாணை(PDF 699 KB)
12 அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகைபோல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம்; செய்யஅனுமதி . அரசாணை(PDF 88 KB)
13 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் அரசாணை(PDF 1 MB)
14 அனைத்து அரசு துறை வேலை வாய்ப்புகளில் ‘சி’ மற்றும் ‘டி’ அனைத்து பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கல் அரசாணை(PDF 693 KB)
15 அனைத்து அரசு துறை வேலை பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப 4 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை(PDF 654 KB)
16 தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசிதழ்(PDF302 KB)
17 அரசுப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்பபடாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல் அரசாணை (PDF 3 MB)
18 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லுரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அரசாணை (PDF 52 KB)
19 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிவிலக்கு அரசாணை (PDF 87 KB)
20 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்கு வரத்துப்படி ரூ.2500 வழங்குவதற்கான அரசாணை அரசாணை (PDF 669 KB)
21 பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு அரசிதழ் (PDF 6MB)
22 மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த ஊரிலேயே பணிப்புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம் கடிதம் (PDF 61 KB)
23 மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் சிறப்பு விடுப்பு அனுமதி அரசாணை (PDF 40 KB)
24. மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிளான சார்பு அரசாணை (PDF 67 KB)
25 மாற்றுத்திறாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலைநேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்லஅனுமதி. அரசாணை (PDF56KB)
26 அரசுப்பணிபுரியும் செவித்திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி அரசாணை (PDF 121 KB)
27 பார்வைதிறன் மற்றும் செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல் அரசாணை (PDF 171 KB)
28 மாற்றுத்திறனாளிகள் வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்ட அரசாணை அரசாணை (PDF 782 KB)
29 மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016ல் தெரிவித்துள்ள அனைத்து 21 வகை மாற்றுத்திறனாளிகளும் திருமண உதவித்தொகை பெறுவதற்கான அரசாணை அரசாணை (PDF 858 KB)
30 மாற்றுத்திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் பயனாளியாக சேர்த்தல் அரசாணை (PDF 259 KB)
31 அம்மா பெண்களுக்கான இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% மானியம் அரசாணை (PDF 1541 KB)
32 தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டி மத்திய அரசு கெசட் (PDF 144 KB)
33 மாற்றுத்திறனாளிகளுக்கென தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு சுங்கவரி செலுத்துவரிலிருந்து விலக்கு மத்திய அரசு கெசட் (PDF 4205 KB)
34 தமிழக அரசு A மற்றும் B பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென கண்டறியப்பட்ட பணியிடங்கள் அரசாணை (PDF 6144 KB)
35 மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி குற்றங்களை விசாரிப்பதற்கு சென்னையில் முதன்மை நீதிபதி> சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் / மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுதல். அரசாணை (PDF 51KB)
36 மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி சென்னையில் முதன்மை நீதிபதி> சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும்> இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி / மாவட்ட நீதிபதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக செயல்படுவர். அரசு கடிதம் (PDF 30KB)
37 மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் 2016 – மத்திய அரசு கையேடு. மத்திய அரசு கையேடு (PDF 6.9MB)
38 தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 உருவாக்குதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் . வழிகாட்டுதல்கள் (PDF 1MB)