மூடு

சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்

மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு சிறப்பு பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 அரசு செவிதிறன் குறையுடையவர்களுக்கான உயர்நிலைப்பள்ளி, சதாவரம், காஞ்சிபுரம் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான விடுதியுடன் கூடிய சிறப்பு பள்ளி (முன்பருவ பள்ளி முதல் 10ம் வகுப்பு வரை) உணவு உடை மற்றும் இருப்பிடம் படிக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது 044-27267322/ 9597465717 sadavaram0077[at]gmail[dot]com
2 அரசு செவிதிறன் குறையுடையவர்களுக்கான நடுநிலைப்பள்ளி, அரசு சேவை இல்லம் பின்புறம் ஜட்ஜ் காலனி தாம்பரம் சானடோரியம், சென்னை – 47 செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான விடுதியுடன் கூடிய நடுநிலை பள்ளி (முன்பருவ பள்ளி முதல் 8ம் வகுப்பு வரை) உணவு உடை மற்றும் இருப்பிடம் படிக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது 044-22230327 / 9941084227
3 மனவளர்ச்சி குன்றியோருக்கான அரசு நிறுவனம் அரசு சேவை இல்லம் பின்புறம் ஜட்ஜ் காலனி தாம்பரம் சானடோரியம், சென்னை – 47. மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி உணவு உடை மற்றும் இருப்பிடம் படிக்கும் உபகரணங்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது 044 -22234101, 9582595778 / 9789752966 / 9043147241 gimrkpm[at]gmail[dot]com
4 அரசு மறுவாழ்வு இல்லம் பரனூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான அரசு மறுவாழ்வு இல்லம் 044-27464242, rboobalan2009[at]gmail[dot]com & aogrhparanur[at]gmail[dot]com
5 ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத் திறன் கொண்டவர்கள் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம். கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு. கோவளம், சென்னை – 603 112. மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் ஆடிசம் மற்pறும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிion 044-27472104/27472046/27472113/27472423 Mobile No: 9444052083/9884141451 Email: niepmd[at]gmail[dot]com Website: www.niepmd.tn.nic.in
அரசு உதவியுடன் செயல்படும் 0 முதல் 6 வயது வரை உடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 செவிதிறன் குறையுடையவர்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் இராணி அண்ணாதுரை பள்ளி, காந்தி ரோடு, காஞ்சிபுரம் 0 முதல் 6 வயது செவிதிறன் குறையுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் 22490629/9841716833, mgrhomeschool[at]gmail[dot]com
2 வித்யா பிரகாசம், கில்ட் ஆப் சர்வீஸ் 1, ரயில்வே சாலை, காஞ்சிபுரம் 0 முதல் 6 வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் Phone – 044-27229533 Mobile-9994193722
3 பள்ளியகரம் உதயம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி பள்ளியகரம் கிராமம் சாலவாக்கம் வழி மதுராந்தகம் வட்டம் 0 முதல் 6 வயது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் Phone 8281188358 Email ID: udayamsisters[at]yahoo[dot]co[dot]in, palliudayam[at]gmail[dot]com whatsApp No: 9842497406
அரசு உதவியுடன் செயல்படும் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு மையம்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 லிட்டில் உறார்ட்ஸ், 17, வேலு தெரு, குடிமியாண்டி தோப்பு, பனையூர், சென்னை – 119 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான தங்கும் வசதியுடன் கூடிய பெண்களுக்கான தொழிற்பயிற்சி மையம; 9940617712/9940617715 happykids_littlehearts[at]hotmail[dot]com
2 டாக்டர்.டத்துராவ், மெமோரியல் சாரிடபல் டிரஸ்ட்/சாபீன்/பாத்வே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் கல்வி மற்றும் மறுவாழ்வு மையம், அகிலி கிராமம், சென்டிவாக்கம் போஸ்ட், மதுராந்தகம் தாலுக்கா, காஞ்சிபுரம் மாவட்டம்-603319 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான தங்கும் வசதியுடன் கூடிய ஆண்களுக்கான தொழிற்பயிற்சி மையம; Mobile:9840121859 Mobile: 9894803599
அரசு உதவியுடன் செயல்படும் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 லிட்டில் உறார்ட்ஸ் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் கடப்பாக்கம் செய்யூர் வட்டம் மனநோயாளிகளுக்கான மறுவாழ்வு மையம் 994061712/9940617715 happykids_littlehearts[at]hotmail[dot]com
செவிதிறன் குறையுடையவர்களுக்கான சிறப்பு பள்ளி
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 டாக்டர்.எம்.ஜி.ஆர் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல் நிலைப்பள்ளி, இராமவரம் தோட்டம், மணப்பாக்கம், சென்னை செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல் நிலைப்பள்ளி சிறப்பு பள்ளி 044- 22490629,9841716833, mgrhomeschool[at]gmail[dot]com
2 ஜீவன் ஞானோதையா காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி, அண்ணா நகர், செங்கற்பட்டு. செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 9095074895
3 பிரபாவதி ஜெயபிரகாஷ் சேவாகேந்திரா சிறப்பு பள்ளி, நந்திவரம், கூடுவாஞ்சேரி செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பள்ளி 044-27465341 /9952984617 pjsk2009[at]gmail[dot]com
மனவளர்ச்சி குன்றியவர்களுக்கானன சிறப்பு பள்ளிகள் மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 நவப்பிரஜா சிறப்புப் பள்ளி. கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, சென்னை மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-24490144 / 9840142525 lifehelpprojects[at]yahoo.co.in
2 லிட்டில் ஹர்ட்ஸ், 17, வேலு தெரு, குடிமியாண்டி தோப்பு, பனையூர், சென்னை – 119 மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி 9940617715/994061712 happykids_littlehearts[at]hotmail.com
3 பள்ளியகரம் உதயம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி பள்ளியகரம் கிராமம் சாலவாக்கம் வழி மதுராந்தகம் வட்டம் மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி மற்றும் தொழிற் பயிற்ச்சி Phone 8281188358 Email ID: udayamsisters[at]yahoo.co.in, palliudayam[at]gmail[dot]com whatsApp No: 9842497406
4 சோஷியல் சர்வீஸ் சென்டர், கணபதி நகர், வண்டலுhர், சென்னை மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி 9840876213, EMAIL:socialservicecentre[at]gmail[dot]com
5 C.S.I மகிமை இல்லம், C.S.M. வளாகம், செங்கற்பட்டு மருத்துவக்கல்லுhரி மருத்துவமனை எதிரில், செங்கற்பட்டு. மனவளர்ச்சி குன்றியோருக்கான விடுதி வசதியுடன் கூடிய சிறப்பு பள்ளி 9444806165, 044-27431925,EMAIL:csimagimaiillam[at]gmail[dot]com
6 ஆதுரா மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, ஓரிக்கை காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044 – 27238900, 82200 18518, aadhuraa[at]gmail[dot]com, www.aadhuraa.com
7 மெஸ்டன் புனர்கல்வி பயிற்சி, ஆராய்ச்சி மையம் (கிராமபுரம்) மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி, 1/2 E.C.R, முட்டுக்காடு, கோவளம் போஸ்ட், காஞ்சிபுரம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 7358584588, 044-28415361, merrc1989[at]gmail[dot]com medasec[at]yahoo[dot]co[dot]in
8 பௌசிய தீபம், 6, சமத்துவபுரம் சாலை, பாடிய பெருங்களத்துhர், சென்னை 63 மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 9444000889/ 044 22761889
9 பாரடைஸ் ஹோம், ராஜிவ் காந்தி நகர், முதல் தெரு, 303, முட்டுக்காடு, கோவளம் போஸ்ட், காஞ்சிபுரம் மாவட்டம் – 603112 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி மற்றும் விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 9094252583/9840035098/9382161804 e-mail: paradisehome91[at]yahoo[dot]com website: www.paradisehome.in / www.paradisehome.de
10 அன்னை இல்லம் ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவ கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை மேல்மருவத்துர் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சியுடன் கூடிய சிறப்பு பள்ளி 044-27528299 / 7639101207 / 9865822230
email: annaiillamacmectrust[at]gmail[dot]com
website:www.apannaiillam.com
11 வித்யா பிரகாசம், 1, ரயில்வே சாலை, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி Phone – 044-27229533 Mobile – 9994193722
12 ஞானதீபம் சிறப்புப்பள்ளி, 37, பொழிச்சலுhர் பிரதான சாலை, பம்மல், சென்னை 75. மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி Phone: 044-22482558 email: gnanadeepam14[at]gmail[dot]com website: www.gnanadeepam.org
13 மைத்திரி சிறப்புப்பள்ளி, எண்.1, முதல் பிரதான சாலை, ஆயில் மில் ஸ்டாப் காலணி, உள்ளகரம், சென்னை-91 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 22424700 / 9941823637
14 மைத்திரி சிறப்பு பள்ளி, 10, டேன் அவென்யூ, பிரஷாந்தி காலணி, ராஜகீழ்ப்பாக்கம், தாம்பரம், சென்னை-73 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044-22293087 / 9444747022
15 மைத்திரிஸ் சிறப்பு பள்ளி 10 சர்மிளா தெரு, காமாட்சி காலனி தாம்பரம் சானடோரியம், சென்னை – 47 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9962380787\044-22395553 EXT 7851 9444981379 EMAIL ID janelillean[at]gmail[dot]com
16 உமீத் ஆஷா கிரண் பள்ளி
விமானப்படை சிறப்பு பள்ளி
மாடம்பாக்கம்
மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய பள்ளி 044-22412471 / 8825615012
17 ஆத்திச்சூடி சிறப்புப் பள்ளி, இந்திரா நகர், பெரிய காஞ்சிபுரம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9962380787\044-22395553 EXT 7851 9444981379 EMAIL ID janelillean[at]gmail[dot]com
18 கதிரவன் சிறப்பு பள்ளி, எண்.7/327, முதல் தெரு, அருணயோதயம் நகர், நன்மங்களம் சென்னை-600 117 மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 9962565143 /9677197513/ kathiravan513[at]gmail[dot]com/ kalaichezhian143[at]gmail[dot]com
19 மெகத்துவா சிறப்பு பள்ளி முதல் தெரு, டி.ஏ.இ. டவுன்ஷிப், கல்பாக்கம். மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி 044- 27481488 / 8524070274 mehatva[at]gmail[dot]com
20 மிசினரி ஆப் சேரிட்டி, மதர் தெராசா மாற்றுத்திறனாளிகள் (மனநலம் பாதிக்கப்பட்டோர்) ஆண்கள் ஆதரவற்றோர் இல்லம் , 20, காலாண்டர் தெரு, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 044-27223474 / 9345715027
21 சக்தி சிறப்பு பள்ளி, ஐ.ஓ.பி. . முதல் மெயின் ரோடு, சேலையூர், தாம்பரம், சென்னை-600 073 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கானகளுக்கான ஒருங்கிணைந்த விடுதி வசதியுடன் கூடிய இல்லம் 044-22290659 / 9445175063 , shakthispecialschool[at]gmail[dot]com
22 விருக்ஷ் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி, பிளாட் எண்.12, 3வது தெரு, சாந்திநிகேதன் காலனி, மாடம்பாக்கம், சென்னை-126 மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய பள்ளி 9444487829 / 9445326187 / 044-22280144. shannesh[at]gmail[dot]com
23 சாயி சமர்பண் மாற்று திறனாளிகளுக்கான தொழிற் பயிற்சி மையம் Plot no A 4 AND 5, எவரெஸ்ட்கார்டன், இரண்டாம்கட்டளை. (குன்றத்தூர் அருகில்) சென்னை 600128 ஆடிசம் மற்றும் மனவளர்ச்சி குன்றநியவர்களுக்கான தொழிற்பயிற்சி மையம் 9840231536 9003104333 9499008563 website saiganeshfoundation.org email sgftrust14[at]gmail[dot]com
மனவளர்சிசி குன்றியயேர் மற்றும் கடுமையாக பாதிக்ப்பட்ட்வர்களுக்கான இல்லங்கள் மற்றும் தொழிற் பயிற்சி
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 பிரேமவாசம் கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் திரு.வி.க சாலை, கெருகம்பாக்கம், சென்னை 602 301. கடுமையாக பாதிக்கப்பட்டோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 04423820330 / 23820771, 9840984918 , E-MAIL- premavasam1999[at]gmail[dot]com, www.premavasam.org
2 ஆஷா நிகேதன், 1.288, கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கம், திருவான்மையூர் மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற் பயிற்ச்சியுடன் கூடிய இல்லம் 044-24487798 / 9003062801
3 மிசினரி ஆப் சேரிட்டி, மதர் தெராசா மாற்றுத்திறனாளிகள் (மனநலம் பாதிக்கப்பட்டோர்) ஆண்கள் ஆதரவற்றோர் இல்லம் , 20, காலாண்டர் தெரு, காஞ்சிபுரம் மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் 044-27223474 / 9345715027
பார்வையற்றவர்களுக்கான தொழிற் பயிற்சி மையம் மற்றும் பிரெய்லி அச்சகம்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 கிறிஸ்டியன் பவுண்டேசன் ; அனகாபுத்தூர், சென்னை-60070 பார்வையற்றோருக்கான தொழிற்பயிற்சி மற்றும் பிரெய்லி அச்சகம்; 044-22486772/ 22486773/ 22486775/ 9841166514/ cfbi74[at]gmail[dot]com
சர்வஷிக்சா அபியான் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்பகால சோதனையாளர் மையங்கள்
வ.எண் சிறப்பு பள்ளி மற்றும் நிறுவனம் முகவரி மேற்கொள்ளப்படும் பணிகள் விவரம் தொலைபேசி எண்/ மின் அஞ்சல் / இணையதளம்
1 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், சிறுகாவேரிபாக்கம், காஞ்சிபுரம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27277044, 9788859295 Email kpmbrc[at]gmail[dot]com
2 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம், முத்தியால்பேட்டை மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27256656, 9788858667 Email: Wbdbrc[at]gmail[dot]com
3 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், உத்திரமேரூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27272579, 9788858668 Email:Utmrbrc[at]gmail[dot]com
4 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், திருப்பெரும்புதூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27107385, 9788858669 Email.sprbrc[at]gவட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், திருப்பெரும்புதூர்mail[dot]com
5 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், படப்பை மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27190211, 9788858670 Email:kudbrc[at]gmail[dot]com
6 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கொல்லாசேரி, குன்றத்தூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27190211, 9788858670 Email:kudbrc[at]gmail[dot]com
7 ரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், திருப்போரூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27445388, 9788858671 Email:thprbrc[at]gmail[dot]com
8 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், காட்டாங்கொளத்தூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27454354, 9788858672 Email:ktrbrc[at]gmail[dot]com
9 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், திருக்கழுக்குன்றம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27447896, 9788858673 Email:tkmbrc[at]gmail
10 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், மேடவாக்கம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)22232936, 9788858674 Email:stmrbrc[at]gmail[dot]com
11 நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகம், ஈசா பல்லாவரம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)22643997, 9788858675 Email:stmubrc[at]gmail[dot]com
12 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், அச்சிறுப்பாக்கம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27522099, 9788858676 Email:apmbrc[at]gmail[dot]com
13 அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம், மதுராந்தகம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27554417, 9788858677 Email:mdmbrc[at]gmail[dot]com
14 வட்டார வளமையம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், இலத்தூர் (இருப்பு) பவுஞ்சூர் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27539880,9788858678 Email:ltrbrc[at]gmail[dot]com
15 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகம், சோத்துப்பாக்கம் மனவளர்ச்சி குறைபாடுடையோர், மூளை முடக்குவாதம் குறைபாடுயோர், பல்வகை மாற்றுத்திறன் குறைபாடுடையோர், ஆடிசன் மற்றும் டவுன் சின்ரோம் குறைபாடுடையோருக்கான பள்ளி ஆய்த்தப் பயிற்சி மையம் (044)27544633, 9788858679 Email:Ctrbrc[at]gmail[dot]com