மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 13/09/2024
வெளியிடப்பட்ட தேதி : 13/09/2024
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் 13/09/2024 அன்று மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 256 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். [ PDF 46KB ]