ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 07/05/2025
