மூடு

காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தை பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லூரிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/04/2024
img1