மூடு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம், பெருங்கோழி, தளவராம்பூண்டி மற்றும் புலியூர் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சிக்கு செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 27/02/2025
1-1