மூடு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் 2024 வாக்குப்பதிவு கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 19/04/2024