மூடு

சுதந்திர தின விழா – 15.08.2024

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2024
உருவம்3

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.[PDF 41 KB]

img1 img2