தேர்தல் பதிவு அலுவலர்கள் (EROs) / உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் (AEROs)
ஏசி எண் மற்றும் பெயர் | பதவி |
---|---|
028. ஆலந்தூர் | மண்டல அதிகாரி, மண்டலம்-XII, பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர். |
029.ஸ்ரீபெரும்புதூர் (SC) | துணை ஆட்சியர் / உதவி ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர், ஸ்ரீபெரும்புதூர். |
036. உத்திரமேரூர் | மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், காஞ்சிபுரம். |
037. காஞ்சிபுரம் | துணை ஆட்சியர் / உதவி ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர், காஞ்சிபுரம். |
ஏசி எண் மற்றும் பெயர் | பதவி |
---|---|
028. ஆலந்தூர் | வட்டாட்சியர், ஆலந்தூர். |
மண்டல அதிகாரி, மண்டலம் 12, சென்னை மாநகராட்சி | |
வட்டாட்சியர்,குன்றத்தூர். | |
029.ஸ்ரீபெரும்புதூர் (SC) | வட்டாட்சியர் ஸ்ரீபெரும்புதூர். |
வட்டாட்சியர்,குன்றத்தூர். | |
036. உத்திரமேரூர் | வட்டாட்சியர்,உத்திரமேரூர். |
வட்டாட்சியர்,காஞ்சிபுரம். | |
நகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் | |
வட்டாட்சியர்,வாலாஜ்பாத் | |
037. காஞ்சிபுரம் | வட்டாட்சியர்,காஞ்சிபுரம். |
நகராட்சி ஆணையர், காஞ்சிபுரம் |