1 |
மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 |
அரசிதழ் (PDF 402 KB) |
2 |
தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்ட விதிகள் 2018. |
அரசிதழ்(PDF 92 KB) |
3 |
தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 |
அரசிதழ்(PDF 1.3 MB) |
4 |
தமிழ்நாடு மனநல மறுவாழ்வு மையம் பதிவு சட்ட விதிகள் 2002 |
அரசிதழ்(PDF 692 KB) |
5 |
21 வகை மாற்றுத் திறனாளி கண்டறிவதற்கhன மதிப்பீடு வழிமுறைகள் 2018 |
அரசிதழ் (PDF 3 MB) |
6 |
ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்படட்டவர்களைகண்டறிவதற்கான வழிமுறைகள் |
அரசிதழ்(PDF 6 MB) |
7 |
மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை |
வழிகாட்டுதல் (PDF 335 KB) |
8 |
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான அரசு விதிகள் 2013 |
அரசாணை(PDF 41 KB) |
9 |
மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் |
வழிகாட்டுதல் (PDF 52 KB) |
10 |
மாற்றுத்திறனாளிகள் தேசிய விருது பெறுவதற்கான விதிகள் வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் 2018 |
அரசிதழ்(PDF 2.29 KB) |
11 |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள் ியிடப்படுகின்றன |
அரசாணை(PDF 699 KB) |
12 |
அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகைபோல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம்; செய்யஅனுமதி . |
அரசாணை(PDF 88 KB) |
13 |
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் |
அரசாணை(PDF 1 MB) |
14 |
அனைத்து அரசு துறை வேலை வாய்ப்புகளில் ‘சி’ மற்றும் ‘டி’ அனைத்து பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கல் |
அரசாணை(PDF 693 KB) |
15 |
அனைத்து அரசு துறை வேலை பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப 4 சதவீத இட ஒதுக்கீடு |
அரசாணை(PDF 654 KB) |
16 |
தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் |
அரசிதழ்(PDF302 KB) |
17 |
அரசுப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்பபடாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல் |
அரசாணை (PDF 3 MB) |
18 |
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லுரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு |
அரசாணை (PDF 52 KB) |
19 |
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிவிலக்கு |
அரசாணை (PDF 87 KB) |
20 |
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்கு வரத்துப்படி ரூ.2500 வழங்குவதற்கான அரசாணை |
அரசாணை (PDF 669 KB) |
21 |
பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு |
அரசிதழ் (PDF 6MB) |
22 |
மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த ஊரிலேயே பணிப்புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம் |
கடிதம் (PDF 61 KB) |
23 |
மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் சிறப்பு விடுப்பு அனுமதி |
அரசாணை (PDF 40 KB) |
24. |
மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிளான சார்பு |
அரசாணை (PDF 67 KB) |
25 |
மாற்றுத்திறாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலைநேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்லஅனுமதி. |
அரசாணை (PDF56KB) |
26 |
அரசுப்பணிபுரியும் செவித்திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி |
அரசாணை (PDF 121 KB) |
27 |
பார்வைதிறன் மற்றும் செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல் |
அரசாணை (PDF 171 KB) |
28 |
மாற்றுத்திறனாளிகள் வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான வயது வரம்பு தளர்த்தப்பட்ட அரசாணை |
அரசாணை (PDF 782 KB) |
29 |
மாற்றுத்திறனாளிகள் உரிமைச்சட்டம் 2016ல் தெரிவித்துள்ள அனைத்து 21 வகை மாற்றுத்திறனாளிகளும் திருமண உதவித்தொகை பெறுவதற்கான அரசாணை |
அரசாணை (PDF 858 KB) |
30 |
மாற்றுத்திறனாளியாக குடும்பத்தில் ஒருவர் இருந்தாலும் அக்குடும்பம் வருமான வரம்பு ஏதுமின்றி முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் பயனாளியாக சேர்த்தல் |
அரசாணை (PDF 259 KB) |
31 |
அம்மா பெண்களுக்கான இரண்டு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 25% மானியம் |
அரசாணை (PDF 1541 KB) |
32 |
தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டி |
மத்திய அரசு கெசட் (PDF 144 KB) |
33 |
மாற்றுத்திறனாளிகளுக்கென தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு சுங்கவரி செலுத்துவரிலிருந்து விலக்கு |
மத்திய அரசு கெசட் (PDF 4205 KB) |
34 |
தமிழக அரசு A மற்றும் B பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென கண்டறியப்பட்ட பணியிடங்கள் |
அரசாணை (PDF 6144 KB) |
35 |
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி குற்றங்களை விசாரிப்பதற்கு சென்னையில் முதன்மை நீதிபதி> சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாட்டின் இதர நீதிமன்ற மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் / மாவட்ட நீதிமன்றங்கள் ஆகியவை சிறப்பு நீதிமன்றங்களாகவும் செயல்படுதல். |
அரசாணை (PDF 51KB) |
36 |
மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016ன் படி சென்னையில் முதன்மை நீதிபதி> சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாகவும்> இதர மாவட்டங்களில் மாவட்ட முதன்மை நீதிபதி / மாவட்ட நீதிபதி ஆகியோர் சிறப்பு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக செயல்படுவர். |
அரசு கடிதம் (PDF 30KB) |
37 |
மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் 2016 – மத்திய அரசு கையேடு. |
மத்திய அரசு கையேடு (PDF 6.9MB) |
38 |
தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019 உருவாக்குதல் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான தடையற்ற கட்டமைக்கப்பட்ட சூழலுக்கான இணக்கமான வழிகாட்டுதல்கள் . |
வழிகாட்டுதல்கள் (PDF 1MB) |