மூடு

வேளாண்மைத்துறை

வேளாண்மைத்துறை

துறை அமைப்பு

நோக்கம்

  • சாகுபடி பரப்பில் தொழில் நுட்பங்களை புகுத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கச் செய்தல்..
  • சாகுபடி பரப்பில் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் _லம் விளைபொருள் உற்பத்தியை இருமடங்காக்குதல்.
  • சாகுபடி பரப்பில் விளைந்த விளை பொருட்களை மதிப்புக்கூட்டுதலின் _லம் சந்தை விலையை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்குதல்.

செயல்பாடுகள்

    • வேளாண்மை விரிவாக்கத்திட்டத்தின் _லம் கிராம விவசாயிகளிடையே புதிய தொழில் நுட்பங்களை செயல் விளக்கங்கள் _லமாக தெரிவித்தல்.
    • விவசாயிகளுக்கு தரமான இடுபொருட்களான விதைகள் நுண்Qரங்கள் உயிர் உரங்கள் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் பண்ணை கருவிகள், பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் ஆகியவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்கள் _லமாக வழங்குதல்..
    • விவசாயிகளை புதிய தொழில் நுட்பங்களான நெல்லில் திருந்திய நெல் சாகுபடி, கரும்பில் திருந்திய நெல் சாகுபடி மற்றும் பயறு வகைகளில் திருந்திய பயறு சாகுபடி தொழில் நுட்பங்களை கடைபிடிக்க ஊக்குவித்தல்.
    • விவசாயிகளை சிக்கன நீர்பாசன நுண்ணீர் அமைப்புகளான சொட்டுநீர், தெளிப்பு நீர் மற்றும் மழைத்தூவுவான் கருவிகளை பயன்படுத்திட ஊக்குவித்தல்.
    • விவசாயிகளை அறிவிக்கை இடப்பட்ட பயிர்களில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயிர் காப்பீடு செய்து இழப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஊக்குவித்துக்கொள்ளல்.
    • கூட்டுப்பண்ணைய திட்டத்தில் பண்ணைக்கருவிகள் வழங்கப்பட்டு கூட்டுப்பண்ணையத்தின் _லமாக சிறு குறு விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

நிர்வாக அமைப்பு -(PDF- 145KB)

முக்கியத் திட்டங்கள் – (PDF – 150 KB)

மாவட்ட அளவில் முக்கிய அலுவலர்களின் தொடர்பு விவரம்

மாவட்ட அளவில் தொடர்பு
வ.எண். பதவி தொலைபேசி எண். No முகவரி
1 வேளாண்மை இணை இயக்குநர் (பொ) 044-27222977 பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம். 631 502
2 வேளாண்மை துணை இயக்குநர், (மாநிலத்திட்டம்) 044-27222977 வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502
3 வேளாண்மை துணை இயக்குநர், (மத்தியதிட்டம்) 044-27222977 வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502
4 வேளாண்மை துணை இயக்குநர், (உழவர் பயிற்சி நிலையம்) 044-27223043 வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் 631 502
5 வேளாண்மை துணை இயக்குநர், (தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை 044-27222977 வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்
5 வேளாண்மை துணை இயக்குநர் 044-27238478 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், (வேளாண்மை)

வட்டார அளவில் முக்கிய அலுவலர்களின் தொடர்பு விவரம் – (PDF – 173KB)

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக

வேளாண்மை துணை இயக்குநர், (மாநிலத்திட்டம்)
பொது தகவல் அலுவலர், (திட்டப்பிரிவு)
தொலைபேசி எண். 044 27222977

ஆட்சி அலுவலர்,
பொது தகவல் அலுவலர், (பணி நிர்வாகம்)
தொலைபேசி எண். 044 27222977