தேசிய குடற்புழு நீக்க நாள் – 23/08/2024
வெளியிடப்பட்ட தேதி : 23/08/2024

தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி, எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். [ PDF-45 KB ]


