”நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் – 27/08/2024
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2024

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் ”நிறைந்தது மனம்” திட்டத்தின்கீழ் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரை வழங்கினார். [PDF-38KB]