பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்கள் அஞ்சல் வாக்கு அளிப்பது குறித்து உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 02/04/2024
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்கள் அஞ்சல் வாக்கு அளிப்பது குறித்து உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 37KB]