வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழில்நுட்ப கல்வி உதவித்தொகை ரூ.50,000க்கான காசோலை வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2024
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குன்றத்தூரை சேர்ந்த செல்வன்.சஞ்சய்குமார் அவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி உதவித்தொகை ரூ.50,000க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். [PDF 37 KB]