மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
காஞ்சிபுரம்மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக மருத்துவஅலுவலர் (Medical Officer)-06, செவிலியர் (Staff Nurse)-06, பல்நோக்கு சுகாதாரபணியாளர் (MPHW-HI Gr-II)-06, ஆதரவுஊழியர்(Support Staff/Hospital Worker)-06ஆகிய பணியிடங்களுக்குதற்காலிகமாகஒப்பந்தஅடிப்படையில்மாவட்டநலச்சங்கம், காஞ்சிபுரத்தில்பணிபுரியவிண்ணப்பப்படிவம்வரவேற்கப்படுகின்றன

13/03/2025 24/03/2025 பார்க்க (359 KB)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ஒப்பந்த அடிப்படையில் Chemist – 01, Lab Technician – 01, Lab Attender -01 ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, DPHL காஞ்சிபரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி The Chief Water Analyst, Chief Water Analysis Laboratory, King Institute Campus, Gunidy, Chennai – 600 032.க்கு ( through registered post or in- person) வரவேற்கப்படுகின்றன. மற்றும் மின்னஞ்சல் முகவரி Email ID: cwadph.chn@gmail.com 06/03/2025 11/03/2025 பார்க்க (543 KB)
காஞ்சிபுரம் மாவட்டம், இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூக பணியாளர் மதிப்பூதிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம், இளைஞர் நீதிக் குழுமத்திற்கு சமூக பணியாளர் மதிப்பூதிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  [துறை சார்ந்த இணையதள முகவரி]

21/02/2025 07/03/2025 பார்க்க (1 MB)
காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் உணவியல் நிபுணர் (Dietician)-01, ஆய்வக நுட்புநர் நிலை 2 ( Lab.Technician Grade II), பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர் (Manifold Technician), பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist)-, ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்( ECG Tech), அறுவை அரங்கு நுட்புனர் (Theatre Tech), ஓட்டுநர் (Driver), லிப்ட் மெகானிக் (Lift Mechanic), ஏசி மெகானிக் (AC Mechanic), சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர் (Cyto Tech)., ஸ்டெரிலிசைசென் ஆப்ரேட்டர்(Sterilization Operator (CSSD Tech.Assistant), தொழில்சார் சிகிச்சையாளர்(Occupational Therapist), மருந்தாளுநர் (Pharmacist), சமூக சேவகர் (Social Worker), கொதிகலன் மெக்கானிக் (Boiler Mechanic), அவுஸ் கீப்பர்(House Keeper), டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர்(Data Entry Operator), தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator), இரத்த வங்கி ஆலோசகர் (Blood Bank Counsellor), மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்(Anaesthesia Technician), ரேடியோகிராபர்(Radiographer), பிசியோதெரபிஸ்ட்(Physiotherapist) எலக்ட்ரீசியன் (Electrician Gr.II), அலுவலக உதவியாளர் (Office Assistant). பெண்/ஆண் செவிலிய உதவியாளர் (Female/Male Nursing Assistant), சமையலாளர்(Cook), நாவிதன் (Barber), சலவையாளர்(Dhobi), மேற்பார்வையாளர்(Supervisor), சுகாதார பணியாளர்(Housekeeping), பாதுகாவலர்(Security), மருத்துவமனைபணியாளர் (Hospital worker), துப்புரவு பணியாளர்(Sanitary worker) ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம், காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப்படிவம் வரவேற்கப்படுகின்றன. 04/02/2025 20/02/2025 பார்க்க (797 KB)
சிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை நியமனத்திற்கான அறிவிப்பு

சிறப்புத்திட்ட செயலாக்கம் – மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் தொழில்முறை நியமனத்திற்கான அறிவிப்பு

10/01/2025 22/01/2025 பார்க்க (2 MB)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

28/08/2024 12/09/2024 பார்க்க (526 KB)
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (child Welfare Committee) காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை நல குழுவில் (child Welfare Committee) காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் (Assistant Cum Data Entry Operator) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/08/2023 15/09/2023 பார்க்க (262 KB)
தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை காலண்டர் ஆகஸ்ட் 21 முதல் ஜூலை 22 வரை

தன்னார்வ இரத்ததான முகாம் அட்டவணை காலண்டர் ஆகஸ்ட் 21 முதல் ஜூலை 22 வரை

01/08/2021 31/07/2022 பார்க்க (152 KB)
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் இயன்முறை மருத்துவர் மற்றும் குளிர்பதன மெக்கானிக் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப் படிவம் வரவேற்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் இயன்முறை மருத்துவர் மற்றும் குளிர்பதன
மெக்கானிக் ஆகிய பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் காஞ்சிபுரத்தில் பணிபுரிய விண்ணப்பப் படிவம் வரவேற்கப்படுகின்றன.

24/05/2022 31/05/2022 பார்க்க (2 MB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

27/04/2022 16/05/2022 பார்க்க (717 KB)