புதியவை
தற்காலிக ஒப்பந்தப் பணிச் செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026காஞ்சிபுரம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ‘தற்காலிகப் பணி செவிலியர்’ (Temporary Staff Nurse) பணிக்காக மொத்தம் 394விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றுள், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 32செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்காலிக ஒப்பந்தப் பணிச் செவிலியர் பணியாளர் தேர்வு – தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல்
மாவட்ட நல சங்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடத்திற்கு பெறப்பட்ட முழுமை பெறாத/பூர்த்தியடையாத விண்ணப்பங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026மாவட்ட நல சங்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் பணியிடத்திற்கு பெறப்பட்ட முழுமை பெறாத/பூர்த்தியடையாத விண்ணப்பங்கள். [ PDF File View – 277 MB ]
நிலஎடுப்பு – காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர் வட்டம் – மாங்காடு நகராட்சி – மாங்காடு ஆ கிராமம் – நஞ்சை புல எண்.514-ல் 0.20.24 ஹெக்டேர் நிலமானது மாங்காடு மாநகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு நிலங்களை கையகப்படுத்த மறுவாழ்வு
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026நிலஎடுப்பு – காஞ்சிபுரம் மாவட்டம் – குன்றத்தூர் வட்டம் – மாங்காடு நகராட்சி – மாங்காடு ஆ கிராமம் – நஞ்சை புல எண்.514-ல் 0.20.24 ஹெக்டேர் நிலமானது மாங்காடு மாநகராட்சிக்கு புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கு நிலங்களை கையகப்படுத்த மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு அறிவிக்கை (View 511 KB PDF )
TNLA 2026 – காஞ்சிபுரம் மாவட்டம் – வேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 14/04/2026TNLA 2026 – காஞ்சிபுரம் மாவட்டம் – வேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்