மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:

கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லிணக்க மையத்தில், தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம், 48 மணி நேரம், 24 மணி நேரத்துக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து, வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2024

கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லிணக்க மையத்தில், தேர்தல் நாளுக்கு 72 மணி நேரம், 48 மணி நேரம், 24 மணி நேரத்துக்கு முன் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து, வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அதிகாரி/மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.[PDF 41KB]

மேலும் பல
img

C-VIGIL செயலி குறித்த விழிப்புணர்வு – பொதுத் தேர்தல் 2024

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2024

C-VIGIL செயலி குறித்த விழிப்புணர்வு – பொதுத் தேர்தல் 2024 [PDF 149 KB]  

மேலும் பல
IMG1

தேர்தல் – SVEEP செயல்பாடுகள்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2024

தேர்தல் – SVEEP செயல்பாடுகள் [PDF 41KB]

மேலும் பல
img1

பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்கள் அஞ்சல் வாக்கு அளிப்பது குறித்து உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2024

பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாக்குச்சாவடிக்கு வர இயலாதவர்கள் அஞ்சல் வாக்கு அளிப்பது குறித்து உதவி தேர்தல் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 37KB]  

மேலும் பல