மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டி:
1

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 254 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பாதாள சாக்கடை பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2024

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 254 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் பாதாள சாக்கடை பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்  [ PDF-38KB ]

மேலும் பல
img4

குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம், மௌலிவாக்கம் மற்றும் திருப்பெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024

குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கெருகம்பாக்கம், மௌலிவாக்கம் மற்றும் திருப்பெரும்புதூர் ஒன்றியத்திற்குட்பட்ட தண்டலம் ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் [PDF 39 KB]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சமூக நலத்துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2024

சமூக நலத்துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவைபுரிந்தவர்களுக்கு அவ்வையார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [PDF 46 KB]

மேலும் பல
img1

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளையொட்டி மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024

குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு நடவடிக்கை பணிகளையொட்டி மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள் .[PDF 34 KB]  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

காஞ்சிபுரம் மாவட்டம் – வடகிழக்கு பருவமழை 2024.

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2024

காஞ்சிபுரம் மாவட்டம் – வடகிழக்கு பருவமழை 2024. [PDF 64 KB]

மேலும் பல
img5

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25/11/2024

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2024

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25/11/2024 [PDF 42 KB]

மேலும் பல
1

தேசிய தொல்குடி ( பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2024

தேசிய தொல்குடி ( பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாம் [ PDF-40 KB ]  

மேலும் பல
1

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் – 22/11/2024

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2024

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் – 22/11/2024 [ PDF -40 KB ]  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

6-வது தேசிய நீர்விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 21/11/2024

 6-வது தேசிய நீர்விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன [PDF 35KB]

மேலும் பல
img5

“உங்களை தேடி உங்கள் ஊரில்” – வாலாஜாபாத் ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 20/11/2024

“உங்களை தேடி உங்கள் ஊரில்” –  வாலாஜாபாத் ஒன்றியத்தில்  மாவட்ட ஆட்சித் தலைவரின் கள ஆய்வு  [PDF 35KB]

மேலும் பல